கொரனோ சோதனை மையத்திற்குள் வெடி குண்டு சோதனை -பார்சல் செய்த வேலை

இதனை SHARE பண்ணுங்க


கொரனோ சோதனை மையத்திற்குள் வெடி குண்டு சோதனை -பார்சல் செய்த வேலை

பிரிட்டன் Wrexham பகுதியில் உள்ள கொரனோ சோதனை மையத்திற்கு நபர் ஒருவர் அனுப்பி

வைத்த பார்சல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

குறித்த பார்சல் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து அங்கு குண்டு செயல்

இழக்க வைக்கும் படையினர் வரவழைக்க பட்டு குறித்த பார்சல் சோதனை செய்ய பட்டது

,அதற்குள் ஒரு கையுறை ,டார்ச் மற்றும் கைக்கிளேட்டர் என்பன உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

அதனை அனுப்பி வைத்த நபர் அதனை ஏன் அனுப்பினார் என்ற விபம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply