வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்

வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர் பலியாகியும் 18 பேர் காயமடைந்துள்ளனர் .

மேற்கு காபூல் பகுதியில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ எஸ் தீவிரவாத குழு நடத்தியுள்ளது ,.

தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் ஐ எஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் மீது தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்