வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

இதனை SHARE பண்ணுங்க

வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

இலங்கை மட்டக்குளிய பகுதியில், வாலிபர் ஒருவர், மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .

குறித்த வாலிபரை ஊந்துருளியில் பின் தொடர்ந்து வந்த ,மர்ம நபர்கள் ,திடீரென இந்த வாலிபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர் .

துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் ,சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியாகினர் ,.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ,போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையில் சமீப காலங்களில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் , அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

பதற வைக்கும் இலங்கையில் நடந்த துப்பாக்கி கொலைகள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply