வான் படை பாதுகாப்புடன் அமெரிக்கா இராணுவ எல்லை கடந்த ரசியா இராணுவம் – video


வான் படை பாதுகாப்புடன் அமெரிக்கா இராணுவ எல்லை கடந்த ரசியா இராணுவம் – video

சிரியாவின் வடக்கு பகுதியில் பாரிய இராணுவ தளத்தை அமைத்து அமெரிக்கா இராணுவம் காத்துள்ளது


,இவ்விதமான சூனிய பகுதிகளை கடந்து ரசியா படைகள் செல்லும் திகில் காட்சிகள் வெளியாகியுள்ளன

வான் படை பாதுகாப்புடன் குறித்த இராணுவ அணியினர் செல்லும் காட்சிகளை ரசியா பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்

ஒன்பது ஆண்டுகள் கடந்து விரிந்து செல்லும் சிரியா யுத்தத்தில் ஆக்கிரமிப்பு

வெளிநாட்டு படைகள் அந்த மண்ணில் இருந்து விலகி செல்லும்

வாய்ப்பு இன்றி போர்க்களமாக அந்த மண் மாறி வருகின்றமை குறிப்பிட தக்கது