
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
உலகில் அதிக பாவனையில் உள்ள வாட்சாப் பாவனையாளர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு .
மக்கள் பாதுகாப்பை கருதி ,வாட்சாப்பில் இனி வரும் காலங்களில் ,ஸ்கிரீன் சாட் எடுக்க முடியாது என்கிறது வாட்சாப் அறிவிப்பு .
வீடியோ திரையில் கதைப்பவர்கள் காட்சிகளை ,ஸ்கிரீன் சாட் எடுத்து அவர்களை மிரட்டி வரும் சம்பவங்கள் இடம் பெறுவதால் ,அவற்றை தமது நிறுவனம் தடை செய்கிறது என்கிறது வாட்சாப் .
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
மெட்ரா என்கின்ற புதிய வடிவைப்பிற்குள் ,வாட்சாப் உள்ளீடு செயல் படும் பொழுது ,இந்த ஸ்கிரீன் சாட் எடுத்தல் முற்றாக தடை படும் என்கிறது அந்த நிறுவனம் .
அப்புறம் என்ன கில்லாடிகள் ,வேலை புரிந்தவர்களுக்கு இனி திண்டாட்டம் தான் போங்க .
- ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
- சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்
- அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார்
- அமெரிக்காவில் சூறாவளி 20 பேர் பலி
- பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்