வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .
பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .
இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .
அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?
இளம்பிறை
கவுரி
ஆதவன்
காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்
ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்
சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .
இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .
32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .
எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க
எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி
செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்
பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா
பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது
திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்
ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
Spread the love ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி, யேமன் ராணுவம் தகவல் செங்கடல் துறைமுக நகரமான மோச்சா செங்கடல் துறைமுக நகரமான மோச்சா மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 30 பேர் காயமடைந்ததாகவும் யேமன் ராணுவம் திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்தது. 11 ஹூதி ஆளில்லா விமானங்களை இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 11 ஹூதி ஆளில்லா விமானங்களை… - புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
Spread the love புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான் புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான் கூறுகிறது பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவூதி அரேபியா பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவூதி அரேபியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானுக்கு எதிரானது என்று கவலைப்பட தெஹ்ரான் எந்தக் காரணத்தையும் காணவில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி திங்களன்று கூறினார். இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மீதான… - 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
Spread the love 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா ஈரானுடன் தொடர்புடைய 55 கப்பல்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது ஈரானிய துறைமுகங்களில் ஈரானிய துறைமுகங்களில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருந்த 55 வர்த்தகக் கப்பல்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டதாக அமெரிக்க இராணுவம் திங்களன்று கூறியது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு,… - யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
Spread the love யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது காசிக்கோட்டே யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக ட்ரோன் இயக்குபவர் கைது வடமேற்கு வனவிலங்கு மண்டலத்தில் வடமேற்கு வனவிலங்கு மண்டலத்தில் உள்ள கல்கமுவா–காசிக்கோட்டே பிரதான சாலையில் பயணித்த காட்டு யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ட்ரோனைப் பறக்கவிட்டதற்காக ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காட்டு யானைகள் அடிக்கடி சாலையைக் கடக்கும் இடமான காசிக்கோட்டே யானை சுரங்கப்பாதைக்கு அருகே ட்ரோனை… - இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
Spread the love இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை 16 000 இஸ்ரேல் வேலை விண்ணப்பதாரர்களுக்காக SLBFE இணையதளம் இன்று திறக்கப்படுகிறது இஸ்ரேலில் உள்ள உணவகம் இஸ்ரேலில் உள்ள உணவகம் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலை தேடும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தனது இணையவழிப் பதிவு இணையதளத்தை இன்று (ஆகஸ்ட் 10) திறக்கும். உணவக வேலைகளுக்காக 4,000 விண்ணப்பதாரர்களின் பதிவிற்காக இந்த இணையதளம் நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்படும்….








