வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப , வன்னி மைந்தன் மக்களுக்கு செய்து வரும் உதவி திட்டத்தை குழப்புவதற்கு தீய சக்திகள் சதி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மக்களுக்கு மக்கள் என்ற முறையில் செய்ய எடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையை குழப்பி வன்னி மைந்தனுக்கு எதிராக அவதூறுகளை பரப்புகின்ற நடவடிக்கையில் இந்த சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன.
பலசில கூடம் இன்று இருக்கின்ற அப்பாவி மக்களுக்கு ஓடிச்சென்று வன்னி மைந்தன் உதவித் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த உதவித் திட்டம் அந்த ஏழை மக்களுக்கு சென்றடைய கூடாது என கங்கணம் காட்டி சில குழுக்கள் இந்த தடை நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றன.
எனவே எத்தகைய தடைகள் வந்தாலும் எமது எடுத்தபடி தொடரும் சலசல கூடம் அமைப்பதற்கு தடைகள் விதிக்கின்ற அதிகார வர்க்கங்கள் எப்படி தமிழருடைய தீர்வினைப் பெற்றுத் தருவார்கள் என்ப தமைக்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் .
காணொளியை பாருங்கள் முழு விவரம் அங்கு.