லெபனான் மீது பாரிய ரொக்கட் தாக்குதல் -அதிர்ச்சி வீடியோ


லெபனான் மீது பாரிய ரொக்கட் தாக்குதல் -அதிர்ச்சி வீடியோ

லெபனான் தெற்கு பகுதி மீது திடீரென நடத்த பட்ட ரொக்கட்

தாக்குதலில் அங்கு பெரும் வெடி சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளது

இஸ்ரேல் இராணுவத்தின் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக நம்ப படுகிறது

ஹிஸ்புல்லா போராளிகள் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து

தொடராக இஸ்ரேல் உளவுத்துறையினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

ஆறு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது மிக பெரும் தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது

எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இந்த செய்தி பதிவாகும் வரை வெளியாக்கவில்லை

ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்க கூடும் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன