லெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை


லெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை

லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்த

துறைமுகத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது

இந்த வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 135 பேர் பலியாகியுள்ளனர் .மேலும்

5000 பேர் படுகாயமடைந்துள்ளனர்
பல நூற்று கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்

இந்த வெடிப்பு அதிர்வினால் இரண்டரை லட்சம் மக்கள் வீடுகளைம் இழந்து அகதிகளாகியுள்ளனர்


இந்த சம்பவத்தில் இடம்பெற்ற மனித உயிரிழப்பு பலநூறு என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

அரசு உண்மை தகவலை மூடி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்ற குற்ற சட்டு முன் வைக்க படுகிறது


மக்களிடம் அவரச இரத்த தானம் அளிக்கும் படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது