லண்டன் Bexleyheath ல் வீடு எரிந்து நால்வர் மரணம்

இதனை SHARE பண்ணுங்க

லண்டன் Bexleyheath ல் வீடு எரிந்து நால்வர் மரணம்

லண்டன் Bexleyheath பகுதியி வீடொன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது


இதன் பொழுது இரு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்


மேற்படி விபத்து தொடர்பில் தீவிசை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சில மீட்க பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை

பெற்ற
வண்ணம் உள்ளனர்


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply