லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மர்மகொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

பிரிட்டன் Godwin Road, Margate பகுதியில் 56 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை

கழுத்தில் வெட்டி கொலை புரிந்துள்ளார் ,பின்னர் அவரது நெஞ்சிலும் குத்தியுள்ளார்

தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளது என்ற முதன்மை குற்ற சாட்டை முன்வைத்து இவர் இந்த கொலையினை புரிந்துள்ளாராம்

கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர் காவல்துறைக்கு அழைப்பினை

மேற்கொண்டு தனது மனைவியை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார் ,போலீசார்

ஏன் கொன்ராய் என வினவியதுக்கு, அதற்கு பல காரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்

வீடு வந்து கதவை தட்டிய பொழுது இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை மீட்டனர் ,ஆனால் அவர் இறந்து விட்டார்

தற்போது கொலையாளி மன நிலை பாதிக்க பட்ட
நிலையில் இந்த கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply