லண்டனில் தொடரும் கலவரம்
லண்டனில் தொடரும் கலவரம் ,லண்டனில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மதக்கலவரம் இன கலவரம் ஆக மாற்றம் பெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் லண்டன் போலீசார் உள்ளிட்டவர்கள் முழுமையாக செயலாற்றுகின்றனர்.
இனவாதத்தை காக்குகின்ற கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வருகின்ற இந்த சம்பவங்கள் பெரும் பேரழிவை ,பிரித்தானியாவுக்கு ஏற்படுத்தும் என்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பிரித்தானிய அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.
அந்த கட்சியை பிரித்தானியா ஆளும் அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையும் பிரித்தானிய ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொழில் காட்சி ஆட்சிக்கு வந்து சில வாரங்களில் நடத்தப்படுகின்ற இந்த வன்முறை தாக்குதல் ,எதிர்க்கட்சியாக விளங்கியவருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பழிவாங்கல் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கலவரங்களை மேற்கொண்ட கலவர நடவடிக்கை காரணமாக பல வீடுகள் கடைகள் வர்த்தக நிலையங்கள் என அடித்து நொறுக்கப்பட்டு வெளியிட்டப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
இதுவரை இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட 180க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாருடைய தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி








