லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை

இதனை SHARE பண்ணுங்க

லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை

பிரிட்டன் லிவர்பூல் பெண்கள் மருத்துவமனை முன்பாகபாரிய
கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,

இதில் இருவர் காயமடைந்த நிலையில் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது

டாக்சி சாரதி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்

மேற்படி தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,

இந்த சமபவத்தை அடுத்து தற்போது ஆளும் பிரதமர் அவசர கூட்டத்தை கூட்டி
நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்

பிரிட்டனில் என்றுமில்லாதவாறு பெரும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டு உள்ளதாக முக்கிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

மேற்படி சம்பவம் தொட்ரபில் பிரதமர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply