லண்டனில் கொரனோவால் பத்து பேருந்து சாரதிகள் பலி


லண்டனில் கொரனோவால் பத்து பேருந்து சாரதிகள் பலி

பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதியில் சேவையில் உள்ள பயணிகள்

சாரதிகளாக பணியாற்றிய எட்டு சாரதிகள் கடந்த சில நாட்களில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்

மேலும் இது நிலக்கீழ் சுரங்க ரயில்வேயில் பணியாற்றிய ஊழியர்களும்

பலியாகியுள்ளதாக லண்டன் மேயர் சாயிக்கான் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்

பயணிகள் பேருந்துகளை நாள் தோறும் மக்கள் பாவித்து வருகின்றனர் .


அவ்வாறான பயணிகள் ஊடக இந்த நோயானது அவர்களை தொற்றி பலியாகியுள்ளனர்

லண்டனில் இதன் சாரதிகள் இல்லை என்றால் மக்கள் நட மாட்டம் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளது

அவ்வாறான சாரதிகள் பலியானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் கொரனோவால்
லண்டனில் கொரனோவால்