லண்டனில் கள்ள வங்கி அட்டை மோசடி – சிக்கிய கும்பல் – ஆடம்பர வாழ்க்கை அம்பலம்

லண்டனில் கள்ள

லண்டனில் கடந்த 14 மாதங்களுக்கு மேலாக போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் ஊடாக மக்களின் வங்கி விபரங்களை திருடி அதன் ஊடாக பணத்தை திருடி ஆடம்பர

வாழ்ககை வாழ்ந்து வந்த வாலிப கூட்டம் ஒன்றை குற்ற தடுப்பு பிரிவினர் மடக்கி பிடித்தனர்

ஆடம்பர வாழ்க்கை

ஐந்து நட்சத்திர விடுதி மற்றும் ரோலெஸ்க்ஸ் கைக் கடிகாரம் ,ஆடம்பர கார்கள் ,உல்லாச விடுதிகளில் விடுமுறை என சுற்றி திரிந்த கும்பலே வசமாக சிக்கியுள்ளது

அதிக விலை கூடிய ரோலெக்ஸ் கைக் கடிகாரம் ஒன்றை கொள்வனவு செய்திட சென்ற பொழுது மேற்படி கும்பல் சிக்கியுள்ளது

,கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விபரங்கள் வெளியாகியுள்ளது

வாலிப திருடர்கள்

இந்த கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் 23 முதல் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இதில் அனைவரும் முஸ்லீம்கள் என்பதும் தெரிய வந்துள்ளது

குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணையின் பின்னர் அனைவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,போலீஸ்

விசாரணைகளில் 90,000 பவுண்டுகள் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது

எனினும் இதனை விட மோசடிகள் அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,


ஓசியில உடம்பு வளர்க்கும் கூட்டம் அப்பாவி மக்கள் விபரங்களை திருடி அதன் ஊடே இந்த ஆடம்பர வாழ்க்கையை

அனுபவித்திருக்கின்றனர் ,வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என கூறியே விபரங்களை பெற்று இந்த மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது

மக்களே உசார்

மக்களே உசார் தொலைபேசி வாயிலாக யாராவது இவ்வாறு முனைந்தால் எதுவும் தெரிவிக்காதீர்கள் ,வங்கிக்கு நேரடியாக சென்று செய்து கொள்ளுங்கள்

இவர்களிடம் மோசம் போன அனைவரும் ,அழைத்தவர்கள் யாவரும் வங்கியில் உள்ளவர்கள் என தெரிந்தே தமது வங்கி விபரங்களை தெரிவித்தன் விளைவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Spread the love