
ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சிக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் சிக்க வைக்க பட்ட அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது
ராஜீவ் கொலையில் முக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்ட உண்மையின் ரகசியம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தமிழர் வேலுச்சாமி அவர்கள் இடித்துரைத்துள்ளார்
ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள் அவர்கள் எவ்விதம் தப்பிக்க விடப்பட்டனர் ,அப்பாவிகள் எவ்வாறு சிக்க வைக்க பட்டனர் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்
இதுவரை வெளியில் கசியா பல ரகசிய முடிச்சுக்கள் இதில் அவிழ்க்க பட்டுள்ளது
இந்தியா மத்திய அரசும் மற்றும் தமிழாக அரசுகள் தமது அரசியல் நோக்கத்தின் அடைப்படையில் ராஜீவ் காந்தி படு கொலையை அரசியலாக்கி தமது சுக போக வாழ்விற்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்
முப்பது ஆண்டுகள் கலந்துள்ள நிலையிலும் சிறைகளில் ராஜீவ் கொலை சந்தேக நபர்கள் விடுவிக்க படவில்லை
இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜீவ் காந்தியின் கட்டளையில் படு கொலை செய்ய பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இதுவரை இந்தியாவை ஆளும் பிரதமர்கள் யாராலும் மன்னிப்பையோ அன்றி அந்த மக்களின் படு கொலைக்கு இழப்பீடுகளையோ வழங்கவில்லை
அப்பாவி கைதிகளின் வாழ்வில் விளையாடி அவர்கள் உணர்வை கொன்று கொஞ்சம் கொஞ்சமாக சிறையில் அடைத்து வதைக்கும் இந்திய அரசின் நிலைகள் மானமுள்ள மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது
தமிழீழ விடுதலை புலிகளின் பிரபாகரன் பிடரியில் அடித்து தள்ளிய ராஜீவ் காந்தியின் செயல்பாடு அரசியல் நாகரீகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது
தமிழ் மக்களின் அணையாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகளின் சம்மதம் இன்றி ஜே ஆருடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் தமிழர்களின் சமாதான படைகளாக விளங்கிய கற்பனை இந்தியா இராணுவம் படுகொலை இராணுவமாக மாற்றம் பெற்றது
அதன் தொடர்ச்சிகளில் ஒன்றே ராஜீவ் காந்தி படுகொலை என்ற திரைக்கதை எழுத பட்டு தமிழர்கள் மீது ராஜீவ் காந்தி படுகொலை பழிகள் சுமத்த பட்டன
உலக தமிழர்களே சற்று காதில் போடுங்கள் ..ராஜீவ் கொலையில் நடந்த தில்லு முள்ளு ,இது தான் அரசியல் விளையாட்டு என்பது உஙக்ளுக்கு புரியும் – வன்னி மைந்தன் –
- ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
- பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்
- தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
- இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
- தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
- சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
- ஏமன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி
- இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி
- உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்
- சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை
- கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்
- ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்
- ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்
- கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா