ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு , ரஷ்யா ராணுவத்தினர் கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேன் நாட்டின் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து 78 கண்டமட்டு கண்ட பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.
இந்த 78 கண்டன்விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளில் தாங்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் ஏனையவை இலக்குகள் மீது விழுந்து வெடித்துள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்திருக்கின்றன .
உக்கிரேன் உள்கட்டமைப்பு மையங்கள் ஆயுத தொழிற்சாலைகளை இலக்கு வைத்து தாக்கி அழித்திருக்கின்றன .
இதனால் நத்தார் தினத்தை கொண்டாட வேண்டிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா உக்கிரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய நாள் யுத்தத்தில் பலமாக சிலவடைந்து காணப்படுகின்றது .
இந்த சிதைவுகள் பேரழிவுகளுக்கு மத்தியிலும் இடைவிடாது போரை ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்கிரன் அரசு அதிபர்நடத்தி கொண்டிருக்கிறார் .
போர் முடிந்தாலும் இவர்களுடைய உக்கிரேன் எனும் அழகிய நாட்டை கட்டி அமைக்க முடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது .
பல பில்லியன் பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது ,அதனை மீளவும் திருப்பி நாடுகளுக்கு வழங்க முடியாத ஒரு நெருக்கடிக்குள் உக்கிரேன் சிக்கி இருப்பதை அந்த நாட்டினுடைய அதிபர் உணர்ந்து கொள்ள மறுப்பது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை










