
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட வந்த ரஷ்யா விமான படை அழிப்பு ,
எரியும் விமானங்கள் ,சிதறியா இராணுவ முகாம்கள் ,வெடித்த கடும் போர் ,
சூடு பிடிக்கும் ரஷ்யா உக்ரைன் யுத்தம் .
ரஷ்யா படைகள் நடத்தும் அஅகோர தாக்குதலினால் செயல் இழக்கும் உக்ரேன் இராணுவம் .
போராடும் வீரியம் குறைக்க படுவதால் பீதியில் உறைந்துள்ள உக்ரைன் அதிகாரிகள் .
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
எம்மோடு பேச வாருங்கள் இல்லை என்றால் ,உக்ரைன் என்கின்ற நாடு காணாமல் போகும் என முழக்கம் .
மேற்குலக நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் ஜெலன்ஸி ,
கைவிட படும் நிலைக்கு யுக்ரைன் போர் களம் மாற்றம் பெற்று வருவதை ,
களமுனை நகர்வுகள் காட்சி படுத்துகின்றன .
விரைந்து போரை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் ,இராணுவ பேரழிவுகளை தடுக்க மறுத்தால் .
வரலாற்றில் யுக்ரைன் என்ற நாடு இலலாமல் போன தடயம் உருவாகலாம் எனற நிலை ,உருவாக்கம் பெறும் என்கின்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன .
- காசா போர் நிறுத்தம் அபாயம்
- சிரியாவிலிருந்து வரும் பதிலடித் தாக்குல்
- ஈரான் நாணயம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது
- கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பேச்சுவார்த்தை
- ரஷ்யா 1,270 வீரர்களையும் 66 பீரங்கி அமைப்புகளையும் இழந்துள்ளது
- ரஷ்யாவால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட 12 குழந்தை
- காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
- சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா செவ்வாயன்று அங்காராவுக்கு விஜயம்
- பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்
- கார் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர்