
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி
பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்
- கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன
- யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்
- ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு
- இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி
- கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா
- ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை
- மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
- கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை
- இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
- புலிகளின் தளபதி கேணல் சால்ஸ் தந்தை மரணம்
- சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது
- வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
- ஆட்டோ தொழில்சாலைக்கு திடீரென பயணித்த போக்குவரத்து அமைச்சர்
- இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்
- துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
- கொட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் கோட்டபாயாவுக்கு எச்சரிக்கை
- வெளிநாட்டு வருமானம் வீழ்ச்சி
- வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்