ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு
இலங்கையில் கடுப்ப ஆட்சியை நிலை நாட்டை துடிக்கும் கொள்ளையடி கும்பலும் இரத்தக்கறை படிந்த மகிந்த அணியினர் குடும்ப சண்டை ஓய்ந்து இப்பொழுது மக்களை ஏமாற்றும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் ,அதில் பசில் ராஜபக்சயா ஆளும் அரசு என்பது பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விட்ட்து என பெரும் அக்கறையோடு கூவியுள்ளார் .
தமது சொத்துக்களை காப்பற்றி கொள்ளவும் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளவும் மகிந்த அணி துடித்து வருகிறது ,அதற்கு அமைவாக இப்பொழுது இவர்கள் இனவாத பேபேச்சுக்களை சிங்கள மக்கள் மத்தியில் தூவி வருகின்றனர்