ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு
ரசியா மற்றும் பெலரூஸ் நாடுகள் இணைந்து மிக பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .
9000 ஆயிரம் ரசியா இராணுவம் ,170 டாங்கிகள் ,விமானங்களுடன் சென்று போர் பயிற்சியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இரு நாடுகளும் இணைந்து உக்கிரேன் மீது போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்கடுகிறது .
ரசியா உக்கிரேனில் போரிடுவதற்கு, ஒரு மில்லியன் தனது இராணுவத்தை தயார் செய்கிறது .
மேலும் வேறு நாட்டு தொண்டர் படைகளையும், திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளது .
ரசியா பெலரூஸ் நாடுகளின் இந்த திடீர் கூட்டு போர் உத்திகள், மேலும் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் மீது ரசியா மிக பெரும் போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .