யாழில் பரவும் புதிய நோய்
யாழில் பரவும் புதிய நோய் , யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனிய காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் மருத்துவ முறையில் சிகிச்சைக்கு சமூகமளித்திருந்த வழியில் அந்த நோயின் உச்சம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புன்னாலை கட்டுவான் வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .கடந்து சில நாட்களாக பாரிய காய்ச்சல் நோயினால்
தாக்கப்பட்ட உள்ளத்தில் அவர் மருதுவம்சனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு நோய்கள் அதிகமாக பரவி வருகின்ற நிலையில் ,தாக்குதல் அதிகரித்து மக்கள் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது தொடர்பான வருட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் தற்போது உறவினர் சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு









