மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம்
மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம் ,மொட்டு கட்சியிலிருந்து 48 பேர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தின் பின்வரிசை அமைச்சர்கள் மற்றும் எம்பிகள் உள்ளிட்ட 48 பேர். தற்பொழுது ரணில் விக்ரம சிங்காவுக்கு ஆதரவை அளிக்கின்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 பேர் கொழும்பில் உள்ள முக்கிய இடத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பெரமுனையின் தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளரை முன்வைத்ததால் ஏற்படும் நிலைமை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
இதன்படி ஜனாதிபதி ரயில் விக்ரம் சிங்காவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் வாக்களிப்பல் போன்ற விடயங்கள் இதில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் போட்டி நிறைந்ததும் சவால் நிறைந்த தேர்தல் களமாக இவை படுகின்றது .
இந்த தேர்தலில் ரணில் விக்ரம் சிங்கா பாரிய வெற்றியை அடைய வேண்டிய நிலையில் அவர் தள்ளப்பட்டுள்ளார் .
அவ்வாறு வெற்றி பெறாது தோல்வி யை தழுவிக் கொண்டால் ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் இருந்து அகற்றப்படுகின்ற ஒரு பாரிய வெற்றிடம் காணப்படும் .
அதனால் பல்வேறுப்பட்ட நடவடிக்கையை துணிந்தவர் மேற்கொண்டு வருகின்றார்.
தமிழ் மக்களுடைய ஆதரவை பெறவேண்டிய நிலையிலும் ரணில் விக்ரமசிங்கா தள்ளப்பட்டுள்ளார் .
ஆனால் தமிழர்கள் நம்புவதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் மக்களுடைய வாத பிரதிவாதங்கள் சமூக ஊட தலங்களான பதிவுகளுடன் காண முடிகின்றது.
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்








