மூவர் காயம் ஜீப் விபத்தில்
மூவர் காயம் ஜீப் விபத்தில் ,மட்டக்களப்பு கரண்டி ஆறு காவல்துறை பிரிவுக்குள் உள்ள மரப்பல பகுதியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டியிலிருந்து மட்டக்களப்புக்கு விடுமுறையை கழிக்க வந்த குடும்பமே விபத்தில் சிக்கியுள்ளது .
வேகமாக பயணித்த இவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகளாக கூத்து காரணமாக அடித்துள்ளார் .
குறித்த வண்டியில் 5 பேர் பயணித்ததாகவும் அதில் மூவர் மட்டுமே காயம் அடைந்துள்ளதாக எங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் அடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்ற அமையும் வாகனங்களை ஓட்டி செல்வதாலேயே இவ்வாறான பீதி போத்துக்கள் அதிக இடம்பெற்று வருவதாகவும் மக்கள் மரணமாகி வருவதாகவும் கூட்டம் சுமத்தப்படுகின்றது.
லஞ்ச ஊழல் பெருகி உள்ள இலங்கை நாட்டில் இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் பணத்தை கொடுத்து வாங்கினார்கள் விபத்துக்கள் ஊடாக வெளியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் லொறிகளை , ஓட்டி செல்கின்ற சாரதிகளும் பல்வேறுபட்ட விபத்துகளை சிக்கி வருகின்ற காரணத்தினால் ,இவர்களும் பணத்தை கொடுத்து சாரதி அனுமதி பத்திரங்களை வாங்கி வண்டிகளை ஓட்டுகின்ற இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு








