முள்ளி வாய்க்காலில் புலிகளின் வெடிகுண்டுகள் மீட்பு


முள்ளி வாய்க்காலில் புலிகளின் வெடிகுண்டுகள் மீட்பு

இறுதி போர் இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் வீடொன்றை நிர்மாணிக்க

காணியை சுத்தம் செய்த பொழுது அங்கு பெரும் தொகையிலான வெடி பொருட்கள் கணபட்டன

இதனை அடுத்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்க பட்டதை

அடுத்து விரைந்து வந்த ;போலீசார் ,மற்றும் குண்டு செயல் இழக்க வைக்கும் இராணுவத்தினர் குண்டுகளை செயல் இழக்க வைத்தனர்

கன்னி வெடிகள் ,கிளைமோர் ,மோட்டர் குண்டுகள் ,புலிகள் தயாரிப்பு

கண்ணிவெடிகள் என்பன மீட்க பட்டு செயல் இழக்க வைக்க பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது

புலிகள் இல்லாத பொழுதும் புலிகள் பெயரால் இவ்விதம்

ஆயுதங்களை மீட்டதாக சிங்கள ஆளும் ஆட்சியாளர்கள் படம் காட்டி வருகின்றமை குறிப்பிட தக்கது