முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்
முல்லைத்தீவு ; இலங்கை முல்லைத்தீவு பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர் சிக்கியுள்ளார் .
மாணவிகளின் நிழல்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பித்து வெளியிட்டு விடுவோம் எம்முடன் உடலுறவு கொள்ள வாருங்கள் என மாணவிகளை மிரட்டி கற்பழித்த சம்பவம் அம்பலமாகிய நிலையில் ஆசிரியர் கைது செய்ய பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பகுதியில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த இந்த விடயம் கசிந்த நிலையில் தலைமறைவான ஆசிரியர் தனது சட்டத்தரணி ஊடக மன்றில் ஆயராகியுள்ளார் .
இந்த ஆசிரியாரின் காம உல்லாச லீலைக்கு உடந்தையாக செயல்பட்ட பழைய மாணவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த செயல் பாட்டில் ஈடுபட்ட ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என குறித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறி வருகின்றனர்.
முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்
கற்பழிப்புக்கு உள்ளான ஐந்து மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்.இதில் நான்கு மாணவிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
பாடசாலைக்கு மாணவர்களுக்கு ஆசிரியர் போதிக்க வருகிறார் என்றால் இங்கே மாணவிகளுடன் காம உல்லாசத்தில் ஈடுபட்டு கற்பழித்த வாத்தியார் செயல் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த குற்ற செயல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தமிழீழ விடுதலை புலிகள் ஆளுகையில் நீதி நிலை நிறுத்த பட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இன்று அவை மறைந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன .
முல்லைதீவில் இது போன்ற செயல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் மாணவிகள் சிலர் தூக்கு போட்டு மரணமான பின்புலம் இவர்கள் செயல்பாடாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
குறித்த பாடசாலையில் கல்வி கற்று தற்கொலை புரிந்த மாணவிகள் தற்கொலை தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .
இவ்வாறு முல்லைதீவிவு பகுதியில் தற்கொலை புரிந்த மாணவிகள் இவர்களினாலே மிரட்ட பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்திருந்தால் இவர்களுக்கு தூக்கு தணடனை வழங்க வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது .
- ஈராக்கில் 9 மூத்த ISIL தலைவர்கள் நீக்கப்பட்டனர்
- ஈரானில் பாரியவெடிப்பு 25 பேர் பலி
- பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்
- நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா
- ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி
- மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை
- பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை
- க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி
- வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்