முட்டை தொக்கு சுவையாக இப்படி செஞ்சு பாருங்க
முட்ட தொக்கு சுவையாக செஞ்சு பாருங்க ,விடவே மாட்டீங்க .
முட்டை தொக்கு வைப்பது ,மிக இலகுவான சமையல் . முட்டை இருந்தால் போதும் .அது கூட மசாலா சேர்த்து குழம்பு வைத்து ,இட்லி தோசை ,பரோட்டா சோறு கூட சாப்பிட்டா செமையாத் தாங்க இருக்கும்.
அவ்வாறான முட்டை தொக்கு தாங்க இப்போ இதில நாங்க .
முட்டை தொக்கு நாள் தோறும் சாப்பிடலாம என்றால் இல்லங்க .
காரணம் வாயு தொல்லை கூடிய ,சாப்பாடு , அதனால் தான் ,முட்டை தொக்கு சமையல் செய்யும் பொழுது ,பூண்டு அதிகம் போடுவாங்க .
இந்த பூண்டு குறைவாக சமையலில் செய்கின்ற பொழுது ,அதனால் வாயு தொல்லை அதிகமாகும்.
அதனை தடுப்பதற்கே இவ்வாறான வாயு உணவுகளில் ,நமது வயதானவங்க பூண்டு அதிகம் சேர்த்து சமைப்பதை வழமையாக வைத்துள்ளாங்க.
அவ்வாறான முட்டை தொக்கு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க
- கறி மிளகாய் மீன் பட்சி
- சிக்கன் புரியாணி செய்யும் முறை
- பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice
- சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு
- பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake