முட்டை இறக்குமதிக்கு அனுமதி

முட்டை இறக்குமதிக்கு அனுமதி
Spread the love

முட்டை இறக்குமதி அனுமதி

முட்டை இறக்குமதிக்கு அனுமதி ,இலங்கை அரச வர்த்தகம் வழங்கிய பணத்தில் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து மேலதிகமான முட்டைகளை மீளவும் முறக்குமதி செய்வதற்கு தமது நாடுகள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ரமளான் மற்றும் நத்தார் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு சாந்தைகளில் முட்டை விலைகளை தட்டுப்பாடுகளை நீக்கு முகமாக ,

இந்த முட்டைகள் சர்வதேச நாடுகளில் இருந்து உடனடியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முட்டையொன்றின் விலை 50 ரூபாய் காணப்படுகின்றது ,அவ்வாறான நிலையில் மக்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்,

இலங்கையில் அதிகமான பாவனைக்கு முட்டை உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனால் முட்டை உற்பத்தி வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது வேறு நாடுகளில் வழக்குமதி செய்யக்கூடிய அவலத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தமது பொருளாதாரத்தில் பலத்தை வீழ்ச்சிய தழுவிய நிலையிலும் தன்னிறைவு பொருளாதாரத்தில் பலவிதமான நாடக காணப்படுவது ,நாளும் முட்டைகளை ஒரு நாடு இறக்குமதி செய்ய வேண்டிய இக்கட்ட நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் பெருத்து தலை பிரித்து ஆடும் இந்த காலப்பகுதியில் முட்டை இறக்குமதிக்கு தற்பொழுது அனுமதி வழங்கி உள்ளதாக இலங்கை அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

இலங்கை இவ்வாறு தொடர்ந்து மூன்று சென்றால் வரும் காலங்களில் பல்வேறுபட்ட நெருக்கடியை சந்திக்க போவதற்கான ஒரு முன்னுதாரணமாக இது காணப்படுகின்றது.