மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு
மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.மக்கள் அச்சத்தில் அலறி ஓடினர் .Shooting in Maligawatte.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் மீட்கப்பட்டு தற்பொழுது கொழும்பு தேசிய வைத்திய சாலையில். சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியது யார் Who carried out the shooting attack?
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியது யார்.. ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக உடனடியாக தெரியவில்லை.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
ஆளும் அனுர குமர திசநாயக்க ஆட்சியில் ,துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதற்கான காரணம் என்ன..?
நீதிமன்றங்கள் முதல் காடுகள், வீடுகள் ,வரை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.
துணிகரமாக துப்பாக்கியுடன் உலாவி மக்களை படுகொலை செய்ய இவர்களால் எப்படி முடிகிறது..?
மாளிகாவத்தையில் இன்று இடம் பெற்றுள்ள இந்த துப்பாக்கி சூடு The shooting that took place in Maligawatte today
மாளிகாவத்தையில் இன்று இடம் பெற்றுள்ள இந்த துப்பாக்கி சூடு சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காணப்படுவதாக பார்க்க முடிகிறது .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்








