
மழையில் குளிக்கும் யாழ்ப்பாணம்
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.மழையில் குளிக்கும் யாழ்ப்பாணம் .
2022 ஜூன்22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.
2022 ஜூன் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் இரத்தினபுரி, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
- மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா
- தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்
- ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்
- முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
- ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
- தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
- தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
- எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
- பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
- அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது
- பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு
- இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்
- முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
- இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு
- அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது
- தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு
- பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு
- எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
- பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
- யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை