மனைவி அவர் கள்ள காதலனை – கோடாலியால வெட்டி கொன்ற கணவன்

கோடாலியால வெட்டி கொன்ற கணவன்

கணவன் வெளியில் செல்ல மனைவி கள்ள காதலனுடன் உல்லாசம் – இருவரையும் ஒன்றாக கோடாலியால் வெட்டி கொன்ற கணவனின் கொலை வெறி தணடவம்

இந்தியா மும்பை பகுதியில் நாற்பத்தி ஐந்து வயதாகும் கணவர் தனது நாற்பது வயது மனைவியை கதற கதற கோடாலியால்

சரமாரியாக வெட்டி கொன்றுள்ளார் ,பின்னர் அவருடன் கூட இருந்த கள்ள காதலனையும் வெட்டி கொன்றுள்ளார்

சகோதரியின் கணவருடன் தனது மனைவி கள்ள காதல் தொடர்பில் இருந்துள்ளதை கண்டு பிடித்த கணவன் அதனை அவர்களுக்கு தெரிவிக்காது நீண்ட காலமாக கண்காணித்து வந்துள்ளார்

கணவன் வெளியில் செல்ல வீடு வரும் கள்ள காதலன் ,அங்கு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் ,மேலும் இருவரும் ஒன்றாக

வெளியில் சென்றும் சுற்றியும் உள்ளனர் ,அனைத்தையும் துல்லியமாக கண்ணுற்ற அவர், இவர்களை கொலை செய்யும்

திட்டமிடலை வகுத்தார் ,இருவரும் ஒன்றா உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்த நாள் மடக்கி பிடித்து வெட்டி கொன்று தனது ஆத்திரத்தை தீர்த்துள்ளார்

கொலை குற்ற சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் ,ஒரு நாளுடன் ஒரு வாரத்துடன் கள்ள காதலை

முறித்து கொண்டு குடும்பத்துடன் நின்மதியாக வாழ மறுத்து தொடர்ந்து இந்த உறவு நீடித்து சென்றதன் விளைவு இன்று கொலையில் முடிந்துள்ளது

இவர்கள் சிக்கியது எப்படி ,,.?கணவனுக்கு சந்தேகம் வெளிப்பட்டது எவ்வாறு ..?
கொஞ்சம் அலசுவது சால சிறந்தது

இது யார் மீது குற்றம் ..? கொஞ்சம் சிந்திப்பீர்களாக ..!

Spread the love