மகிந்தா மைத்திரிக்கு இடையில் சந்திப்பு

Spread the love

மகிந்தா மைத்திரிக்கு இடையில் சந்திப்பு

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (18) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான

கலந்துரையாடலும் இன்று (18) இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.

மகிந்தா மைத்திரிக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *