போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
Spread the love

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல் ,Russian Su-25 ரக போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

இதனை அடுத்து தற்பொழுது அந்த போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த படு காட்சிகளை உக்ரைன் இராணுவம் வெளியீடு செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் ரஷ்ய இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்பொழுது ,இரு பகுதியின் வான்படைகள் பலமான இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன.

இந்த போர் விமானமே ரஷ்யா இராணுவத்தின் முதன்மையான தாக்குதல் விமானமாக உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது .

அவ்விதம் அதி உச்ச கொண்ட பல மில்லியன் பெறுமதியான தாக்குதல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ரஸ்யாவுக்கு கிடைக்க பெற்ற பெரும் தோல்வியாக பார்க்க படுகிறது .

இது ரஷ்ய படைகளுக்கு எதிரான பரப்புரை ஆயுதமாக உக்ரைன் இராணுவம் இந்த காணொளியை காண்பித்து பரப்புரை புரிந்து வருகிறது .