கொலண்டில் பொலிஸ் வேட்டை 258 பேர் கைது -46,600 தண்டம்

Spread the love

கொலண்டில் பொலிஸ் வேட்டை 258 பேர் கைது -46,600 தண்டம்

நெதர்லாந்து நாட்டில் காவல்துறையினரால் 258 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,ஊரடங்கு வேளையில் அதனை மீறி செயல் பட்ட நபர்கள் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்

,மேலும் இதே கால பகுதியில் நிகழ்கால விதிமுறைகளை மீறி செயல் பட்ட நபர்களுக்கு வழங்க பட்ட தண்ட பணம் மட்டும் சுமார் 46,600 யுரோக்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

நல்ல உழைப்புதான் போங்க

Home » கொலண்டில் பொலிஸ் வேட்டை 258 பேர் கைது -46,600 தண்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *