
புதிய மோசடி சமூக வலைத்தளத்தில்
புதிய மோசடி சமூக வலைத்தளத்தில் ,சமூக வலைத்தளங்கள் ஊடாக மிகப்பெரும் மோசடி இடம்பெறுவதாகவும் இவ்வளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி போலீசார் மற்றும் குற்றத்தை தடுப்பு பெறுபாட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய பண மோசடி மற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது .
இதனுடாக அனுப்பப்படும் இணைப்பை அழுத்தி பார்வையிட வேண்டாம் எனவும் அதில் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மக்களுக்கு அவசர வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .
கைபேசி வந்துள்ளது ,பொருட்கள் வந்துள்ளது
கைபேசி வந்துள்ளது ,பொருட்கள் வந்துள்ளது, பார்சல் வந்துள்ளது ,இதை உடனே எடுத்துக் கொள்ளுங்கள் என இவ்வாறு அனுப்பப்படும்விடயங்களை நம்பி மக்கள் ஏமாற்ற படுகின்ற்னர் .
தமக்குப் பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாக காண்பித்து அதன் ஊடாக அந்த பொருட்களை வாங்கிட ஆசைப்படும் மக்கள் தமது சொந்த பணத்தினையும் வங்கி விபரங்களையும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
அதனூடாக வந்தவர்கள் தமது கைவரிசையை காட்டி விட்டு அவர்கள் சென்று விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது இலங்கைனுடைய குற்றப்பிரிவினை தற்போது தனது வேண்டுதலை விடுத்து வருகின்றனர் .
வ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற பொழுது நமக்கு கூட இவ்வாறான விடயங்கள் ஏற்பட்டது .
இலங்கையில் பாதிக்கப்பட்ட சிலர் நம்மை தொடர்புகொண்டு கேட்ட பொழுது நாம் அவர்களை காப்பாற்றி இருந்தோம் .
எனவே உலகளாவிய தமிழ் மக்களே உங்களை ஏமாற்றும் விதமாக பார்சல் வந்துள்ளது புதிய போண்கள் வந்துள்ளது என உங்களுக்கு ஆசை காட்டப்படுகின்றன.
ஆசை வார்த்தையை நம்பி
நீங்கள் இந்த பார்சல் எடுப்பதற்கு அட்ரஸ் அனுப்பி வைத்தால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என காண்பிக்கும் ஆசை வார்த்தையை நம்பி பணத்தையும் உங்களுடைய விவரங்களை இழந்து .
தொடர்ந்து எனது மோசடி க்கு உள்ளாக வேண்டிய நேரங்கள் எனவே இதிலிருந்து உங்களை தற்காத்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்பது நமது வேண்டுதலாக இருக்கின்றது .
அதே வேண்டுதலையே தற்பொழுது இலங்கையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரம் வட்டங்களும் அதிகார சபைகளும் தெரிவித்திருக்கின்ற