பிரிட்டன் பிரதமர் மருத்துவ மனையில் அனுமதி -அதிர்சியில் மக்கள்


பிரிட்டன் பிரதமர் மருத்துவ மனையில் அனுமதி -அதிர்சியில் மக்கள்

பிரிட்டன் பிரதமர் Boris Johnson சற்று முன்னர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்


அதி உயர் அழுத்தத்தில் காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்த நிலையில் இவருக்கு தற்பொழுது தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது

இவர் அங்கு அனுமதிக்க ப்பட்ட நிலையில் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

உலக நாடுகளின் தலைவர்களில் எனக்கு கொரனோ நோயுள்ளது என்பதை துணிந்து அச்சமின்றி கூறிய முதலாவது பெரும் தலைவராக போரிஸ் ஜோன்சன் விளங்கினார்

மக்களின் பெரும் செல்வாக்கை பெற்று விளங்கும் இவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என கடவுளிடம் மன்றாடுவதாக சமூக வலைத்தளங்களில் வேண்டுதல்கள் இடம்பெறுகின்றன .

அவ்வாறன கருத்துக்கள் அங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது

பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர்