பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்


பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்

பிரிட்டனில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் சுமார் 888 பேர் பலியாகியுள்ளனர்


மேலும் ஒரு ஒரு லட்சத்து 14 ஆயிரதிற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர் வரும்நாட்களில் உயிர் பலிகள் அதிகரிக்குமென எச்சரிக்கை

விடுக்க பட்டிருந்த நிலையில் இந்த இழப்பு விகிதம் திகரித்துள்ளது

சில வாரங்களில் மொத்த மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை நாப்பது ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இன்று வெளியாகியுள்ள மருத்துவமனையில் மட்டும் உயிரழந்தவர்கள்

எண்னிக்கை இது எனின் ,வீடுகளில் இறந்தவர்கள் உயிழப்பும் இணைதல் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாகலாம் என கருத படுகிறது

பிரிட்டனில் 888பேர் பலி - அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் 888பேர் பலி – அதிகரித்த மரணங்கள்