பிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்


பிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்

பிரிட்டனில் தொடர்ந்து கொரனோ நோய் தகத்தலில் சிக்கி நாள் தோறும் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது .

இவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 717 பேர் பலியாகியுள்ளனர் ,

இதுவரை 11,329 பேர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து 88,621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதேபோல ஸ்பெயினில் 280 பேர் பலியாகியுள்ளனர் ,169,496 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

அமெரிக்காவில் 22,115 பேர் பலியாகியுள்ளனர் .560,433 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பெல்ஜியம் 303 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 3,903 பேர் பலியாகியுள்ளனர் ,30,589 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

நெதர்லாந்தில் 86 பேர் இன்று பலியாகியுள்ளனர் ,2,823 பேர் மொத்தமாக பலியாகியுள்ளனர் ,மேலும் 26,551 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவை இன்றைய நாட்களில் நடந்த கொரனோ நோயின் வெளியீட்டு பதிவுகளாகும்

பிரிட்டனில் 717 பேர் மரணம்
பிரிட்டனில் 717 பேர் மரணம்