பிரிட்டனில் 439 பேர் பலி,இத்தாலி 636 – 51,608 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


பிரிட்டனில் 439 பேர் பலி,இத்தாலி 636 – 51,608 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பிரிட்டனில் இன்று திங்கள் கிழமை வெளியான சுகாதார அமைச்சின்

தகவலின் படி 439 பேர் பலியாகியுள்ளனர்,இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 5,373 ஆகும்

மொத்த பாதிப்பு 51,608 ஆக உயர்வடைந்துள்ளது ,
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பிரிட்டன் அதிபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

மேலும் மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

மேலும் இத்தாலியில் 636 பேர் பலியாகியுள்ளனர் ,16.523 பேர் இதுவரை இறந்துள்ளனர் .

இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 132,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் 439 பேர்
பிரிட்டனில் 439 பேர்