பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்

பிரிட்டனில் கொரனோ

பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் ஒருலட்சத்து முப்பதாயிரம் பேர்

மரணமாகியுள்ளனர் ,மேலும் இதைவிட வீடுகள் ,வயோதிபர்

மடங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இணைக்கப்படவில்லை

இரண்டாம் அலையாக பரவி வரும் நிலையில் இவ்விதம் வசித்து

வந்தவர்கள் விபரங்கள் அறிவிக்க பட்டால் அது பல்லாயிரமாக உயரும் என எதிர் பார்க்க படுகிறது

இரண்டாம் அலையில் ,மருத்துவமனைகளில் இறந்தவர் விபரங்கள் மட்டுமே வெளியிட பட்டு வந்துள்ளமை குறிப்பிட தக்கது

Home » முக்கிய செய்திகள் » பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்
Spread the love