
பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே
பிரிட்டன் Dorset. பகுதியில் உள்ள மொரேசியன் எரிபொருள் நிலையம் ஒன்றில் கேரவன் வான் ஒன்று தீ பிடித்து கொண்டது .
அமெரிக்கா மாடல் தயாரிப்பான குறித்த கேரவன் வான் மொரேசியன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீ பற்றலினால் அந்த கேரவன் வான் எரிந்து நாசமானது .
மேலும் எரிபொருள் நிலையத்தின் கூரை என்பன எரிந்துள்ளன .

எனினும் இந்த தீ சம்பவத்தால் பெரும் பாதிப்பு ஏற்படாத நிலையில் எரிபொருள் நிலையத்தின் எண்ணெய் கிடங்கு தப்பித்து கொண்டது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற தீ விபத்தினை தீயணைப்பு வீரர்கள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பிரித்தானிய செய்திகள் மேலும் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

தற்போது இந்த எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
- லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு
- பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
- வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
- லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்
- பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
- லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்
- ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்
- லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
- லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
- பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு