பாடசாலைக்குள் இருந்து 215 சடலங்கள் மீட்பு

Spread the love

பாடசாலைக்குள் இருந்து 215 சடலங்கள் மீட்பு

கனடாவின் ஆளுகைக்குள் விளங்கிய British Columbia பகுதியில் நடத்த பட்டு வந்த பாட சாலைகளுக்குள் இருந்து சுமார் 215 சடலங்கள் மீட்க பட்டுள்ளன

பெற்றவர்களிடம் இருந்து பிரித்து செல்ல பட்டு ,பாடசலைகளில் தங்கை வைக்க பட்ட சிறுவர்கள் ,பாலியல் ,வன்கொடுமை ,வதைகளிற்கு உள்ளாக்க பட்டு கொலை செய்ய பட்டு வந்துள்ளனர்

1890 கால பகுதியில் நடத்த பட்ட மேற்படி பாடசாலை, 1970 ஆண்டளவில் மூடப்பட்டது ,ஆனாலும் அங்கு நடத்த பட்ட தொடர் சோதனைகளில் அந்த பாடசாலை மைத்தனத்திக்குள் இவ்வாறு

புதைக்க பட்ட நிலையில் பல் வேறு பட்ட வயதுடைய மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி விடயம் கனடாவுக்கு , பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது ,தாம் இந்த செயலை எண்ணி மிக மனம் வருந்துவதாக ,ஆளும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *