பாகிஸ்தான் தாக்குதலில் ஆறு இந்தியா இராணுவத்தினர் காயம்


பாகிஸ்தான் தாக்குதலில் ஆறு இந்தியா இராணுவத்தினர் காயம்

இந்தியாவின் கட்டு பகுதியிலிருக்கும் காஸ்மீர் பகுதி எல்லையில் பாதுகாப்பு

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்தியா இராணுவத்தினர் நிலைகள்

மீது பாகிஸ்தான் இராணுவம் திடீர் எறிகணை தாக்குதலை மேற்கொண்டது

இதில் இந்தியா இராணுவத்தை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்தியா இராணுவத்தினர் தமது எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற

பொழுது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டோம் என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது

mortar attack
mortar attack