பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
Spread the love

பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன் , மன்னிமைந்தன் அர்ச்சனாவுக்கு இடையில் மோதல் .

இடம் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அர்ச்சனா இராமநாதன் அவர்கள் மீது வன்னி மைந்தன் அவதூறு பரப்புவதாக இடையில் இருக்கின்ற இடைத்தரகர்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்கள்

உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கும் ஊடக நபர் வைந்தமைந்த நபர்களுக்கும் இடையில் என்னதான் நடக்கிறது .

இருவரும் அண்ணன் தம்பி குழுவோட ஒன்றாகவே இருக்கிறார்கள் ஆனால் அர்ச்சனா அவதூறு பரப்புவதாக சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள்

இன்று இந்த காணொளியை நீங்கள் முழுமையாக பார்த்தால் உங்களுக்கு வன்னி மைந்தன் நடந்தது என்ன ஏன் எதற்காக இந்த பிரச்சாரங்கள் .

நடக்கின்றன அவதூறு யார் பரப்புவது ஏன் எதற்காக இவ்விதமான பேச்சுகள் வருகின்றன என்கின்ற விடயத்தினை மிக அழகாக ஆச்சுனா இராமநாதனுக்கு காணொளி வாயிலாக எடுத்து விளக்கி இருக்கிறார் .

அவரது ஆதரவாளர்களுக்கும் விளக்கி இருக்கிறார் முழுமையாக அந்த காணொளியை பாருங்கள்.

சொல்ல வருகின்ற விடயம் உங்களுக்கே தெரியும் .முடிவினை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் .சொல்லுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.

வீடியோ