பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil

பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil
Spread the love


பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil

பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil ,பன்னீர் 65 செய்வது எப்படி |கடை சுவையில் வாயூரும் சுவையான பன்னீர் 65 இதுபோல செய்தால் உண்பதற்கு மிக சுவையாக இதை இருக்கும் .

பன்னீர் 65 இந்தியா இலங்கை வெளிநாட்டுக்காரர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்ற ஒரு உணவாக இந்த பன்னீரால் செய்யப்பட்ட 65 இருக்கிறது

பன்னீர் 65
தேவையான பொருட்கள்.
பன்னீர் 200g
சோளமாவு 3 டீஸ்பூன்,
(கார்ன்ஃப்ளார் )
அரிசி மாவு 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,
மசாலா தூள் 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா 1/4 டீஸ்பூன் தேவையான அளவு உப்பு,
சிறிதளவு புதினா,கொத்தமல்லி இலை,
சிறிதளவு தண்ணீர்.


முதலில் தண்ணீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, அரிசி மாவு, மற்ற மசாலா தூள்களை தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து

அதனுடன் சிறிதாக வெட்டி வைத்திருக்கும் புதினா கொத்தமல்லி இலையையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்தக் கலவைக்குள் சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

10 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். பின்ன அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்திருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சிக்கன் பிரியாணி |கோழி பிரியாணி |Chicken Biryani|Delicious Chicken Biryani
சிக்கன் பிரியாணி |கோழி பிரியாணி |Chicken Biryani|Delicious Chicken Biryani

பன்னீர் பொரிந்து கொண்டிருக்கும்போது அதனுள் சிறிதளவு கருவேப்பிலை மூன்று பச்சை மிளகாய் சேர்த்து பொறிக்கவும்.

பன்னீருடன் கருவேப்பிலை சேர்த்து பொரிக்கும் போது மிகவும் வாசனை வரும்.

பொரித்தெடுத்த பன்னீரை மற்றொரு போட்டு அதற்கு மேல் சிறிதளவு புதினா மல்லி இலை சேர்த்துக் கொள்ளவும். பன்னீர் 65 தயார் வாங்க சாப்பிடலாம்.

வீடியோ