
பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி
வீட்டில் இருந்தவாறே பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி என்ற கேள்வி எல்லோருக்கும் உள்ளது .அதனை எவ்வாறு செய்து கொள்வது என்பது தான் தெரியாத விடயமாக உள்ளதா ..?
அப்படி என்றால் இதனை முழுமையாக படியுங்கள் .புரிதலுடன் பயம் போக்கி உங்களை இந்த பங்கு சந்தையில் கொடி கட்டி பறக்க இது உதவும் . வாங்க விடயத்திற்குள் நுழையலாம் .
பங்கு சந்தை என்றால் என்ன ..?
பங்கு சந்தை என்பது பங்குகளை வெளிப்படையாக வாங்கி விற்பது பங்கு சந்தை எனப்படுகிறது .
நீங்கள் விரும்பும் நிறுவனம் ,மற்றும் தங்கம் ,வெள்ளி, வைரம் ,எரிபொருள் ,பித்தளை உள்ளிட்ட நாணய மாற்று விரும்பும் பொருட்களையும் இங்கே வாங்கி விற்கலாம் .
பங்கு சந்தை இலவச பயிற்சி
நீங்கள் பங்கு சந்தை வியாபாரத்தில் புதியவரா ..? அப்படி என்றால் கவலை விடுங்கள் இந்த பங்கு சந்தையில் தப்பு இன்றி பணத்தை அள்ளிட நாம் என்ன செய்ய வேண்டும் என்கின்ற இலவச பயிற்சிகளை வழங்குகிறோம்.
நாம் கூறும் பயிற்சிகளில் இந்த மூன்று விதிகளை கடை பிடிக்க வேண்டும் அவையாவன ,நில் ,கவனி ,முன்னேறு .
இந்த மூன்று விடயங்கள் அடிப்படை கொள்கை நிலைப்பாடாக நாம் கையாள வேண்டும் .
அவ்வாறு செய்திடின் நீங்கள் அச்சம் இன்றி பங்கு சந்தையில் உலக பணக்காரர்களில் ஒருவராக மாற முடியும் .
அவ்வாறு நாம் வழங்கும் பங்கு சந்தை இலச பயிற்சி ஊடாக உலகை சிறந்த ஒருவராக வடிகட்டி மாற்றி கொண்டு அபரா சாதனையை நிலை நாட்டலாம் .
உங்கள் சொந்த பணத்தில் ஆரம்பிக்கும் முன்னர் சந்தையை பற்றி டம்மியில் பழகி தெளிந்து பின்னர் உங்கள் பணத்தை வைப்பிலிட்டு பணத்தை அள்ளுங்கள் .
பங்கு சந்தை செய்திகள் நாள்தோறும் பார்க்க வேண்டுமா என்றால் நமது விளங்குதலின் அடிப்படையில் நாம் செய்திகளை பார்ப்பதில்லை .
அதற்கு மாறாக பங்கு சந்தையில் பணம் இலகுவாக உழைப்பது எப்படி என்றால்
சாட்டை தெளிவாக பார்த்து அதில் உங்களுக்குரிய விதிகளை கடைபிடித்தால் போதுமானது .
சாட்டில் எதையும் ஒளிக்க முடியாது .டெக்கினிக்கல் எல்லா டெக்கினிக்கையும் காட்டி கொடுத்து விடும். ஆதாலால் அதனை நாம் செய்து கொள்கிறோம் .
பங்கு சந்தை குறியீடு
பங்கு சந்தை குறியீடு என்பது பல வகைகள் இதில் கூற படுகிறது .பங்கு சந்தை குறியீடு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது காண்டில் ஸ்டிக்.
இதில் மூன்றை தெரிவு செய்து அதனை மையப்படுத்தி ரேடிங் புரிந்தால் அதுவே உங்களுக்கு அமைதியான முறையில் பணத்தை அள்ளி வழங்கும் .
மேலும் பங்கு சந்தையில் நீங்கேள முதல்வனாக இந்த குறியீடுகள் கைபிடித்து வழிகாட்டி செல்லும் .
இதனை மறை குறியீடு எனவும் அழைக்க படுகிறது ,மறைந்து கிடக்கின்றதை தோண்டி எடுத்து அதனை மைய படுத்தி நகர்வது அதுவே மறைகுறி என்கின்றார்கள் .
மேலதிக தொடர்புகளுக்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள் -நன்றி
–வன்னி –youtube
- பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி
- பங்கு சந்தை தங்கம் வாங்கி குவிக்க அரிய சந்தர்ப்பம்
- bitcoin பாரிய வீழ்ச்சி பணத்தை அள்ளும் நேரம்
- பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் 4000 இலாபம் இப்படியும் உழைக்கலாம்
- பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு
- பிட் கொயினில் பணத்தை அள்ள இதோ சந்தர்ப்பம்
- GBP USD இன்றைய சிக்னால் -01-12-2021
- GBP usd has a free signal today
- இன்றைய GBP USD நிலவரம் இதோ
- GBP USD 22 இன்றைய சிக்னல்
- சிறிய முதலீட்டில் பெரும் இலாபம் – எப்படி சாத்தியம் இதை பாருங்க video
- இன்றைய GBP USD சிக்னல் பணத்தை அள்ளுங்க-free signals
- today GBP USD free signals
- 16-11-2021 GBPUSD இன்றய சிக்னல்
- 2 மணித்தியாலத்தில் 500 இலாபம் -forex trade tamil video