நையீரிய இராணுவ முகாம் மீது தாக்குதல் – 71 சிப்பாய்கள் பலி
நையீரியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் சுமார் 71 சிப்பாய்கள் பலியாகினர் ,
மேலும் அவர்களது கனரக கவசவாகனங்கள் என்பனவும் தாக்கி அழிக்க பட்டுள்ளன ,இந்த தாக்குதல் நையீரியாவின் எல்லை பகுதியான மாலியில் இடம்பெற்றுள்ளது ,
குறித்த தாக்குதலை நடத்திய மைப்பு மீது எமது தாக்குதல் தீவிரம் பெறும் என நையீரியா அதிபர் அறிவித்துள்ளார்