நெத்தலி மீன் 65 செய்முறை

நெத்தலி மீன் 65 செய்முறை
Spread the love

நெத்தலி மீன் 65 செய்முறை இப்படி செய்து பாருங்கள் ,ரெம்ப சுவையாக இருக்கும் .வாங்க இப்பொழுது நெத்தலி செய்முறைக்குள் செல்வோம் .

நெத்தலி மீன் 65 செய்முறை
நெத்தலி மீனை துப்பறவு செய்து கழுவி எடுக்கவும்

தேவையான பொருட்கள்

கறித்தூள் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
வெங்காயம் 1
இஞ்சி ,உல்லி விழுது
மஞ்சல் சிறிது
தேசிக்காய் 1/2
முட்டை வெள்ளைக்கரு 1
சோளம் மா 1 1/2 தேக்கரண்டி
அரிசி மா 1 1/2 தேக்கரண்டி
மிளகு 1/2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தண்ணீர்

தேவையான பொருட்களை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அதனுள் நெத்தலி மீன்னை போட்டு நன்கு கிளறி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும் ..

கொதித்த எண்ணெய்யில் நெத்தலி மீனை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமா வரும வரை பொறித்து எடுத்து பறிமாறவும் சுவையான நெத்தலி 65 தயார்.

வீடியோ