நிருபரை அதிர வைத்த சீமான்
நிருபரை அதிர வைத்த சீமான், நான் இருக்கும் வரை என்னை மாதிரி உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது ஏன் மக்கள் கூடிய கூட்டத்தில் சீமான் அவர்கள் பேசியிருந்தார்.
திமுக அரசினால் எங்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருக்கிறது எங்களது இந்த திட்டத்திற்கு எதிராக ஒன்றும் செய்து விட முடியவில்லை நீங்களே எனக்கு உதவி செய்ய
வேண்டும் என மக்கள் கூடியிருந்து செந்தமிழன் சீமானிடம் வேண்டுதலை விடுத்தனர் .
அதற்கு நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் என்னை மீறித்தான் உங்களின் மீது அவர்கள் கை வைக்க வேண்டும் எனவே கவலைப்படாமல்
கலந்து செல்லுங்கள் நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் என மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார் .
தன்னம்பிக்கையை விதைத்த அந்த மக்களுக்கு விடை கொடுத்து விடை பெற்றார் .
செந்தமிழன் சீமான் தன்னை மீறி வந்த அவர்கள் செய்யட்டும் பார்க்கலாமென வெடிவைத்து பேசியதன் பின்னணியில் ,வெடியிருக்கிறதா என்பதை இந்த காணொளியில் பார்க்க..வீடியோ