நாமல் இப்படி சொல்கிறார்

நாமல் இப்படி சொல்கிறார்
Spread the love

நாமல் இப்படி சொல்கிறார்

நாமல் இப்படி சொல்கிறார் ,தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கமழையின இலங்கையின் மகிந்த ராஜபக்சவின் புதல்வன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கம் அல்ல எனவும் அதன் ஒத்திவைக்கின்ற காரணத்தினால் நாம் தோற்றுவிடுவோம் என பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இது தவறான ஒரு பரப்புரை எனவும் அது வதந்தி என அவர் தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டம் காரணமாக ராஜபக்ச குடும்பம் மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் எதிர்கொள்ளும் இந்த தேர்தலில் அவர்கள் பலமான பாதிப்பையும் சந்திப்பார்கள் என மக்கள் கருதுகின்றனர்,

அவ்வாறான நிலையில் மக்கள் முன்னால் சென்றால் மக்கள் அவர்களை துரத்தி தாக்குவார்கள் என்கின்ற நிலையிலும் அதுவே தமக்கு பெறும் இடர்களையும் இன்னல்களையும் தெரிவிக்கும் என்கிற காரணத்தினால்,

இந்த தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்கும் நடவடிக்கையில் மொட்டு கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலுக்கு தம்மை தயார் படுத்தி களமிறங்கி இருக்கும் காட்சிகளின் இந்த நடவடிக்கையும் இவர்கள் இவ்வாறு செய்யக்கூடும் என்ற அச்சமும் அந்த கட்சிகளை தூக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகாலம் அரியணையில் அசைக்க முடியாத கட்சியாக அவர் வருக என கற்பனை செய்த உலக நாடுகளும் இதே சிங்கள பௌத்த தேசமும் இந்து ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை ,

13 ஆண்டுகளுக்கு உள்ளாகவே விரட்டியடித்து இலங்கையின் புதிய வரலாற்றை எழுதி சாகசம் படைத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.